Breaking News

பள்ளிகளுக்கு 2025-26 கல்வி ஆண்டிற்கான விடுமுறை நாட்கள் பட்டியல் இதோ

அட்மின் மீடியா
0

பள்ளிகளுக்கு 2025-26 கல்வி ஆண்டிற்கான விடுமுறை நாட்கள் பட்டியல் இதோ


quarterly exam holiday will be extended in Tamil Nadu

ஜூன் மாதத்தில் 

7ம் தேதி பக்ரித் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜூலை மாதத்தில் 

6ம் தேதி மொஹரம் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் 

15ல் சுதந்திர தினம், 

16ல் கிருஷ்ண ஜெயந்தி, 

27ம் தேதி விநாயகர் சதுர்த்தி 

விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதத்தில் 

5ம் தேதி மிலாடி நபி, 

அக்டோபர் மாதத்தில் 

1ம் தேதி ஆயுத பூஜை, 

2ம் தேதி விஜயதசமி, 

20ம் தேதி தீபாவளி 

விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

டிசம்பர் மாதத்தில் 

25ம் தேதி கிறிஸ்துமஸ் 

ஜனவரி மாதம் தை பொங்கல் விடுமுறை, 26 குடியரசு தினம் என விடுமுறை வருகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback