மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் தேவையான ஆவணங்கள் என்ன என்ன முழு விவரம்
அட்மின் மீடியா
0
மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் தேவையான ஆவணங்கள் என்ன என்ன முழு விவரம்
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பிக்க நாளை ஜூன் 4ம் தேதி தமிழ்நாடு முழுவதும் 9000 சிறப்பு முகாம்கள் நடைபெறும் நிலையில் 29ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படுகின்றன.
அதன்படி ஏற்கனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள், இதுவரை திட்டத்திற்கு விண்ணப்பிக்காதவர்கள் இவர்கள் இருவரும் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு பெறுகின்றனர்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:-
ரேஷன் கார்டு
வங்கி கணக்கு
ஆதார் கார்டு
வாக்காளர் அடையாள அட்டை
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டை.
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
Tags: தமிழக செய்திகள்