பள்ளிகள் / அலுவலக பணியாளர்கள் பணி நேரம் மாற்றம் - தமிழக அரசு அறிவிப்பு
அட்மின் மீடியா
0
பள்ளிகள் / அலுவலகங்களில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களின் வேலை நேரத்தை காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை மாற்றியமைத்து பள்ளிக் கல்வி முதலமைச் செயலாளர் உத்தரவு
பார்வை இரண்டில் கானும் கடிதத்தில், அமைச்சுப் பணியில் பன்னிகளில் பணிபுரியும் ஆசிரியரல்லாத பனியாளர்களான உதவியாளர் / இளநிலை உதவியாளர்களின் வேலை நேரத்தினை காலை 9.00 மணி முதல் 4.45 மணி வரை பார்வை ஒன்றில் காணும் செயல்முறையில் மாற்றியமைத்து ஆணையிடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
2. பல்வேறு சங்கங்கள் இல்வானையினை 1Sசந்து செய்து ஏற்கனவே நடைமுறையில் இருத்தது போன்று அனைத்து அமைச்சுப் பணியாளர்களுக்குமான வேவை நேரத்திணை வேண்டும் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாலும், அலுவலகம் மற்றும் பள்ளிகளில் பணியுரியும் அமைச்சுப் பணியாளர்களின் பணிநேரத்தினை திருவாக நலன் கருதி ஒருங்கிணைக்கப்பட வேண்டியுள்ளதாலும், பள்ளிகள் மற்றும்
அலுவலகங்களில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களின் வேலை நேரத்தினை காலை 10.00 மணி முதல் 5.40 மணி வரை என்று மாற்றியமைத்து ஆணை வழங்குமாறு பள்ளிக் கல்வி இயக்குநர் கோரியுள்ளார்.
3. பள்ளிக் கல்வி இயக்குநரின் கோரிக்கையினை சுவனமாக பரிசீலனை செய்து, அதனை ஏற்று பள்ளிகள் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அலுவலகங்களில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களின் வேலை நேரம் அரசாணை (திகை) எண்.65 பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்த்திருத்தத் துறை நாள் 1103.1992-ன்படி காவை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை மாற்றி அமைக்கப்படுகிறது.
மேலும், இவ்வேலை நேரத்திற்கு பின்பு வழக்கமான பணிகள் அல்லாமல் முக்கிய மற்றும் அவசர பணிகள் இருக்கும் போது மட்டும் கூடுதல் நேரங்களில் பணிகளை மேற்கொள்ளவும். விடுமுறை நாட்களில் முறைப்பணிக்கு வரிசைக் கிரமமாக பட்டியலிட்டு அதன்படி பணியாளர்களை அனுவலகம் வரும்படி அலுவலகத் தலைவர்கள் நடவடிக்கை மேற்கொள்ளும் வகையிலும் உரிய அறிவுறுத்தங்களை சுற்றறிக்கை மூலம் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது.
Tags: தமிழக செய்திகள்