நாடு முழுவதும் வங்கிகள் 5 நாட்கள் வேலை நாள்- சனிக்கிழமை விடுமுறை என பரவும் செய்தி வதந்தி என மத்திய அரசு அறிவிப்பு!
அட்மின் மீடியா
0
எச்சரிக்கை! அனைத்து சனிக்கிழமைகளும் வங்கி விடுமுறை என்பது போலி செய்தி!
❌ பொதுத்துறை வங்கிகளுக்கு அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை என்ற செய்தி போலியானது என மத்திய அரசு உறுதி செய்துள்ளது.
இது போல் மத்திய அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை
அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை எனப் பரவும் தகவல் போலியானது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தற்போதைய நடைமுறைப்படி 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் மட்டுமே விடுமுறை அளிக்கப்படுகிறது...