Breaking News

வட கொரிய அதிபர் வதந்திகளுக்கு முற்றுபுள்ளி: மே தின நிகழ்சியில் பங்கேற்ப்பு

அட்மின் மீடியா
0
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், அவர் 20 நாட்களுக்கு பின் முதல் முறையாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்



வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதிக்கு பின் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்லாததால்  அவர் இறந்துவிட்டதாகவும்,

மேலும் படிக்க: FACT CHECK: வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இறந்து விட்டார் என  ஷேர் செய்யப்படும் செய்தி உண்மையா?


இதய அறுவை சிகிச்சை காரணமாக அவரால் எழுந்து கூட நடக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் பல வதந்திகள் பரவியது,

மேலும் படிக்க: FACT CHECK :என்ன ஆனது வட கொரிய அதிபருக்கு : மூளை சாவு அடைந்து விட்டாரா? உண்மை என்ன?


இந்நிலையில்  கிம் ஜாங் உன், 20 நாட்களுக்கு பின் முதல் முறையாக பொதுநிகழ்ச்சியில் கலந்து கொண்டார்  என கொரிய  அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.



Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback