Breaking News

பவண்டோ வாங்காதீங்க? என்று பரவும் செய்தி உண்மையா

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பவண்டோ வாங்காதீங்க அதில் அந்த கம்பெனியில் வேலை செய்யும் நபர் ஒருவரின் ரத்தம் அதில் கலந்துவிட்டது, அதைவிட அதிர்ச்சி என்னவென்றால் அந்த நபருக்கு எயிட்ஸ் உள்ளது என்று பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள் 

அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது



ஆம் அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அது போல் சம்பவம் எதுவும் நடக்கவில்லை

காவல் துறையும் அது போல் அறிவிக்கவில்லை

யாரோ வீணாக வதந்திி பரப்பியுள்ளார்கள்

இதே போல் சிலவருடங்களும்கு முன்பு மாஸாவில் என்று வதந்தி பரவியது

எனவே யாரும் பொய்யான செய்தியினை பரப்பாதீர்கள் 

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback