Breaking News

சைவ உணவு சாப்பிடுபவர்களை கொரானா தாக்காதா? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் சைவ உணவுகள் சாப்பிடுபவர்களை  கொரோனா வைரஸ் தாக்கவே இல்லை இதை   உலக சுகாதார  அமைப்பு WHO அறிவிப்பு செய்துள்ளது  என்று   ஒரு புகைப்படத்தை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா கள ம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?



உலக சுகாதார அமைப்பு  இது போல் செய்தி வெளியிட்டால் உலகம் முழுவதும் தெரிந்திருக்கும் அதே போல் இது போன்ற தகவல் உண்மையென்றால் பல்வேறு நாடுகளிலிருந்து பாராட்டு செய்திகள் வந்திருக்கும் அதேவேளையில் கண்டனங்களும் வந்திருக்கும் ஆனால் அப்படி ஏதும் வரவில்லை வரவும் வாய்ப்பில்லை

ஏன் என்றால்  அப்படி ஒரு தகவலை அந்த அமைப்பு அறிவிக்கவே இல்லை

இது வரை எந்த மீடியாவும் அறிவிக்கவில்லை


இந்த உலகில் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட வேண்டும் என்றால் கூர்மையான பற்களை இறைவன் எதற்காக படைக்க வேண்டும்
 
WHO அறிவிப்பு செய்துள்ளது என்று தவறாக  பரப்புகின்றார்கள்

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்



அட்மின் மீடியாவின் ஆதாரம்:

https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/non-veg-food-hot-weather-aiims-director-bursts-biggest-myths-about-coronavirus/articleshow/74634404.cms?from=mdrhttps://


அட்மின் மீடியாவின் ஆதாரம்:

https://theprint.in/hoaxposed/who-didnt-say-vegetarians-havent-contracted-coronavirus-viral-twitter-post-is-misleading/381940/


உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட குறித்த சந்தேகங்களும் விளக்கங்களும்



Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback