Breaking News

இஸ்லாமிய பெண்ணுக்கு உணவு கொடுத்ததால் ஆர்எஸ்எஸ் அடித்தார்களா ? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  ஒரு இஸ்லாமிய பெண்மணிக்கு உணவு கொடுத்ததால் ஆர்எஸ்எஸ் கயவர்கள் அந்தப் பெண்ணை  தாக்கி விட்டார்கள்  என்று  ஒரு புகைப்படத்தை  பலரும் ஷேர் செய்கின்றார்கள்



அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன



அந்த சம்பவம் குஜராத் மாநிலத்தில் ஆனந்த் மாவட்டத்தில் கம்பாட்  நகரில் கடந்த பிப்ரவரி 24 ம் தேதி நடந்தது 


அந்த பகுதியில் இந்து முஸ்லிம்களுக்கு மத்தியில் ஏற்பட்ட மதக் கலவரத்தில் இருதரப்பினரும் பாதிப்படைந்தார்கள்.


அதில் உள்ள ஒரு பெண்ணின் புகைப்படத்தை எடுத்து தவறான வதந்திகளை பரப்பி வருகின்றனர். 


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


அட்மின்  மீடியாவின் ஆதாரம்




அட்மின்  மீடியாவின் ஆதாரம்




அட்மின்  மீடியாவின் ஆதாரம்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback