Breaking News

FACT CHECK :சிறு குழந்தைகளிடம் தவறாக நடந்த நபர் என்று ஷேர் செய்யும் வீடியோவின் உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் ஓர் செய்தியினை ஷேர் செய்து வருகின்றார்கள் அந்த செய்தி என்னவென்றால்




இருசக்கர வாகனத்தில் செல்லும் நபர் அங்கு விளையாடிக் கொண்டிருக்கும் பெண் குழந்தைகளை அழைத்து எச்சில் தொட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்துவது போல் உள்ள அந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்ரார்கள்



அந்த செய்து உண்மையா என பலரும் அட்மின் மீடியாவிடம் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது 

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன


மேலே உள்ள சம்பவம் இந்தியாவில் நடந்ததாக பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள் ஆனால்  மேலே உள்ள சம்பவம் இந்தியாவில் நடந்தது இல்லை மாறாக பாகிஸ்தானில் நடந்துள்ளது

மேலும் சம்மந்தபட்ட நபர் கைதுசெய்யபட்டதாக பாகிஸ்தான் போலிஸாரும் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது

பாகிஸ்தானில் நடந்த ஒரு சம்பவத்தை இந்தியாவில் நடந்தது என்று பொய்யாக பரப்புகின்றார்கள்


அட்மின் மீடியா ஆதாரம்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback