Breaking News

FACT CHECK: கொரானா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டதா? நோபல் பரிசு பெற்ற தாசுகு ஹொன்ஜோ கூறினாரா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில் நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் ஜப்பானின் நோபல் பரிசு பெற்ற மருத்துவப் பேராசிரியர்  தாசுகு ஹான்ஜோ கொரோனா வைரஸ் இயற்கையானது அல்ல என்று கூறி ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். என ஒரு செய்தியினை பலரும் சமூக வலைதளங்களில் பரவலாக ஷேர் செய்து வருகின்றார்கள்



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது 

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன



அவர் கொரானா வைரஸ் சம்மந்தமாக ஆராய்ச்சி செய்ததாக எந்த செய்தியும் இல்லை

மேலும் அவர் சீனாவில் பணீயாற்றினார் என்பத்ற்க்கும் எந்த வித செய்தியும் இல்லை

மேலும் அவர் கடந்த 2018 ம் ஆண்டு  எதிர்மறை நோய் எதிர்ப்பு மூலம் புற்றுநோயை குணப்படுத்தலாம் என்று கண்டுபிடித்ததற்காக அவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது

மேலும் பலரும் ஷேர் செய்யும் செய்தி இருக்கின்றது ஆனால் அதில் ஆதாரம் இல்லை விக்கிபீடியாவில் உள்ள இனைப்பை கொடுத்துள்ளார்கள் ஆனால் அந்த இணைப்பில் உள்ள விக்கி பீடியாவிலும் கொரானா குறித்து ஏதும் இல்லை

ஆனால் பலர் கொரனா வைரஸ் சீனவில் செயற்கையாக தயாரிக்க்ப்பட்டது எனவும் செய்தி வெளியுடுகின்ரார்கள் ஆனால்  சீன அரசு அதனை மறுத்து வருகின்றது

அட்மின் மீடியா ஆதாரம்


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback