Breaking News

FACT CHECK : இது பாபர் மசூதியின் கம்பீர புகைப்படமா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்கலில் பலரும் பாபர் மஸ்ஜிதின் கம்பீரமான தோற்றம் நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஒரு புகைப்படத்தை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா கள ம் கண்டது

அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?


அந்த புகைப்படம் பாபர் மசூதியின் புகைப்படம் கிடையாது

அந்த புகைபடத்தில் உள்ள மசூதி இந்திய மாநிலமான குஜராத்தில் உள்ள ஜுனதாஹ் மாவட்டத்தில் உள்ளது

ஆனால் சிலர் இது தான் பாபர் மஸ்ஜித் என்று தவறான வதந்திகளை பரப்புகிறார்கள்.


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


அட்மின் மீடியா ஆதாரம்






அட்மின் மீடியா ஆதாரம்

அந்த மசூதியின் கூகுள் மேப் ஸ்டிரிட் வியூ





எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback