Breaking News

விப்ரோ நிறுவனர் ஹசிம் பிரேம்ஜி 50ஆயிரம் கோடிகள் நன்கொடையாக அளித்துள்ளாரா? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் ஓர் செய்தியினை ஷேர் செய்து வருகின்ரார்கள் அந்த செய்தி என்ன வென்றால் விப்ரோ உரிமையாளர் ஹசிம் பிரேம்ஜி கல்விக்காக 50ஆயிரம் கோடிகள் நன்கொடையாக அளித்துள்ளார்கள் என பலரும் ஷேர் செய்கின்றார்கள் அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா விடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



ஆம் அந்த செய்தி உண்மைதான் ஆனால் அவர் இதுவரை 52,750 கோடி பணம் ஏழை எளிய மக்களுக்காக நன்கொடையாக அளித்துள்ளார் 


கடந்த 2010 ம் ஆண்டு ஹசிம் பிரேம்ஜி என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கினார் அதில் ஏழை எளிய மாணவர்கள் படிக்க பல்வேறு உதவிகள் செய்து வருகின்றார்கள் அந்த அறக்கட்டளைக்கு அவரது விப்ரோ நிறுவனத்தில் வரும் லாபத்தில் 34% பணத்தை தருவதாகவும் கூறியுள்ளார்

அட்மின் மீடியா ஆதாரம்

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF

அட்மின் மீடியா ஆதாரம்

https://www.ndtv.com/india-news/azim-premji-does-it-again-donates-over-50-000-crore-to-charity-2007770

அட்மின் மீடியா ஆதாரம்

https://azimpremjifoundation.org/

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback