Breaking News

டெட்டால் உபயோகித்தால் கொரானா வைரஸ் வராதா? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
இப்போது புரியுதா கார்ப்பரேட் காரன் வியாபார யுக்தி 27/10/2019ல் தயாரித்த டெட்டால் கம்பெனி காரனுக்கு கொரோனா வைரஸ் பற்றி எப்படி தெரியும் மக்களே உஷார்
என்று  சமுகவளைதளத்தில் ஒரு செய்தி பரவுகின்றது

அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

ஆம் அந்த செய்தி பொய்யானது 
யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?

டெட்டால்  கொரோனா வைரஸைக் கொல்ல முடியாது என்று டெட்டால்  நிறுவனம் தெளிவுபடுத்துகிறது

கொரானா வைரஸ் தாக்கியவர்கள் அனைவரும் அடிக்கடி கைகளை கழுவுவதன் மூலம் சுத்தமாக இருக்கலாம்

டெட்டோல் கிருமிநாசினி ஸ்ப்ரேயின் படத்தை வெளியிட்ட பின்னர், இது nCoV 2019 ஐக் கொல்லக்கூடும் என்று கூறி 
டெட்டோல் ஸ்ப்ரே பாட்டில் உள்ளது  குளிர் வைரஸ்களைக் கொல்லக்கூடும் என்று குறிப்பிடுகிறது (மனித
கோரோனா மற்றும் RSV) புதிதாக வந்துள்ள nCoV 2019 அல்ல என்று உற்பத்தியாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

அட்மின் மீடியா ஆதாரம்



Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback