ஜனவரி 1ம் தேதி முதல் ₹2000 ரூபாய் நோட்டு செல்லாதா? மாலை முரசு செய்தி உண்மையா
அட்மின் மீடியா
1
ஜனவரி 1 ம் தேதி முதல் ₹2000 ரூபாய் நோட்டு செல்லாது ? என மாலை முரசு பேப்பர் ஒன்று கடந்த சில நாட்களாக சமுகவளைதளத்தில் வலம் வருகின்றது
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது
ஆம் அந்த செய்தி பொய்யானது
அதாவது மக்களின் ஆர்வத்தை தூண்டும் விதம் தலைப்பை போட்டுவிட்டார்கள்
அந்த பேப்பர் வாங்கி படித்தால் அந்த செய்தி பொய் என உள்ளே பதிவிட்டுள்ளார்கள்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்.
மேலும் அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் படிக்க, அட்மின் மீடியா மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து டவுன் லோடு செய்துகொள்ளுங்கள்!
மேலும் அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் படிக்க, அட்மின் மீடியா மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து டவுன் லோடு செய்துகொள்ளுங்கள்!
Tags: மறுப்பு செய்தி
உங்கள் தலைப்புகளே வதந்திகள் போல இருந்தால், அப்புறம் பொது மக்கள் என்ன செய்ய முடியும்??
பதிலளிநீக்கு