Breaking News

*வதந்தி பரப்பாதீர்கள்*

அட்மின் மீடியா
0
*வதந்தி பரப்பாதீர்கள்*
*🅰DMIN EDIA*
*தெரிந்துகொள்ளுங்கள்* *புரிந்துகொள்ளுங்கள்*
✍🏻வாட்ஸப்பில் வரும் பொய்யான தகவல்கள் *சில*
 *~ஜனகண மன பாடல் யுனெஸ்கோவால் சிறந்த தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டது~*
 *~பீமன் மகனான கடோத்கஜனின் நிஜமான எலும்புக் கூடு கண்டுபிடிக்கப்பட்டது~*
 *~மாசா குளிர்பானத்தில் எய்ட்ஸ் நோயாளியின் ரத்தம் பரவிவிட்டது~*
 *~திருநள்ளாறு கோவிலின் மேலே வரும் போது செயற்கைக் கோள் நின்றுவிடும்~*
 *~இன்று இரவு 12 மணிக்கு காஸ்மிக் கதிர்கள் தாக்கும் எனவே செல்போன் ஆப் பண்ணுங்க என நாசா அறிவிப்பு~*
 *~இந்த புகைப்படத்தை ஷேர் செய்தால் வாட்ஸப் கப்பெனி 10 பைசா கொடுக்கும்~*
 *~இந்த சாமி படத்தைப் உடனே 10 பேருக்கு பகிர்ந்தால் நல்லது நடக்கும் இல்லை என்றால் கெடுதல் உண்டாகும்~*
 *~இந்த லிங்க்கை ஷேர் செய்தால் 3 ஜி.பி இலவச டேட்டா கிடைக்கும்~*
 *~இலங்கைத் தமிழர்களுக்காக ஐ.நா., சபை வாக்கெடுப்பு நடத்துகிறது~*
 *~599 ரூபாய்க்கு அமேசான்ல 4G போன்~*
 *~இந்த தகவலை 18 பேருக்கு அனுப்பு. சாயிபாபா நல்லது செய்வார். இல்லனா கெட்டது நடக்கும்~*
 *~ஆதிமுக அரசு கொடுக்கும் ரீசார்ஜ்பாபர் 3 குரூப்கு அனுப்பிட்டு பேலன்ஸ் செக் பன்னு~*
 *~10 ரூபாய் நாணயங்கள் செல்லாது~*
 *~வாட்ஸ்சப் சீனாவில் தயாரிக்கப்பட்டது டெலிகிராம் இந்திய அப்ளிகேஷன்~*
 ~*Sskv பள்ளி வாகனம் விபத்து*~
 ~*TCL கம்பெனியில் வேலை வாய்ப்பு தங்குமிடம் இலவசம்*~
 *புற்று நோய்க்கு மருந்து இலவசம்...*
 *அவசரமாக இரத்தம் தேவை... தொலை பேசி எண் வேலை செய்யாது*
 *இந்த Message ஷேர் செய்தால் பேட்டரி சார்ஜ் ஆகும்...*
✍🏻 _*மேலே உள்ள செய்திகள் அனைத்தும் ஆதாரபூர்வமான பொய்யான செய்திகள்*_
✍🏻 *எனவே நீங்கள் வாட்ஸப்பில் வரும் செய்தியினை ஒருமுறை உங்களுக்குள் சிந்தித்துவிட்டே பகிருங்கள்*
✍🏻 *எனக்கு வந்தது அதான் நான் அனுப்பினேன் என்று சொல்லாதீர்கள்*
✍🏻 *பொய்யான செய்திகளை பரப்பி நீங்களும் பொய்யர்கள் ஆகிவிடாதீர்கள்*
✍🏻 *நெருப்பு எவ்வாறு விறகை தின்னுமோ அதேபோல பொய் ஈமானை தின்றுவிடும்*
🔮🔮🔮🔮🔮
✍🏻 மேலும் வாட்ஸப்பில் வரும் செய்திகள் உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள
✍🏻 அட்மின்மீடியா வில் கேளுங்க
🗣 *🅰DMIN MEDIA* வில் இணைய
📞9245581684
📞9894145692
🗓 பதிவுநாள்: *12.07.2017*
*# ​மேலும் அட்மின்மீடியா செய்திகளை அறிய​*
*🅰DMIN EDIA*

Give Us Your Feedback