Breaking News

இ - பதிவில் சந்தேகமா?. இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க! தமிழக அரசு

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் இ-பதிவு குறித்த சந்தேகங்களுக்கு '1100'என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்: தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் இ-பதிவு குறித்த சந்தேகங்களுக்கு 1100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கட்டணமில்லாமல் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்புக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொபைல் மூலம் அனைத்து இ பதிவுகளும் விண்ணப்பிப்பது எப்படி என தெரிந்து கொள்ள

https://www.adminmedia.in/2021/04/blog-post_40.html


மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பதிவு பெற


வெளிநாட்டில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் இ பதிவு பெற




வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் இ பதிவு பெற


இ பாஸ் தேவையில்லை.. இ பதிவு செய்தால் போதும்.. எப்படி விண்ணப்பிப்பது.. விளக்கமளித்த தமிழக அரசு!அறிவிப்பு



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback