Breaking News

Latest Posts

0

1 -ம் தேதி முதல் 1 முதல் 8 -ம் வகுப்புகளுக்கு கண்டிப்பாக பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி

நவம்பர் 1 ஆம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு கண்டிப்பாக பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ள…

0

மெட்ரோ ரயிலில் டோக்கனுக்கு பதிலாக, கியூ.ஆா். கோடு பொறித்த காகித பயணச்சீட்டு

மெட்ரோ ரயிலில் டோக்கனுக்கு பதிலாக, கியூ.ஆா். கோடு பொறித்த காகித பயணச்சீட்டு அடுத்த சில மாதங்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. சென்னையில் மெட்ரோ ரயிலில்…

0

பி.எஸ்சி. நா்சிங், பி.பாா்ம்.உள்ளிட்ட படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்..!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில்  மருத்துவம் சார்ந்த 19 வகையான துணை பட்டப்படிப்புகள் உள்ளன.  <b> படிப்புகள்:-</b> B.PHARM  B.P.T.  B.ASLP…

0

பழைய பஸ் பாஸ் காட்டி மாணவர்கள் பயணிக்கலாம் - போக்குவரத்துறை அறிவிப்பு..!

நவ.1-ம் தேதியில் இருந்து 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பழைய பஸ் பாஸ் காட்டி பயணிக்கலாம் என போக்குவரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  .த…

0

WIPRO நிறுவனத்தில்வேலை வாய்ப்புகள் முழு விவரம்....

WIPRO தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு  <b> கல்வித்தகுதி : </b> Degree/ PG Degree/ Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். <b> மேலும் விவரங்களுக்கு:-</b> https://ca…

0

8ம் வகுப்பு படித்தவர்களுக்கு சென்னையில் வேலைவாய்ப்பு

சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தில் Driver பணிக்கு விண்ணப்பிக்கலாம் <b></b><b> பணி:-</b> Driver <b></b><b> வயது வரம்பு :</b> 01.07.2021 தேதியில் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32…

0

தமிழக அரசில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு

தமிழக அரசில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு  <b> வயது வரம்பு:</b> 01.03.2021 அன்றைய தேதியில் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும் <b> கல்வித்தகுதி :</b> …

0

போன் பேவில் இனி 50 க்கு மேல் மொபைல் ரீசார்ஜ் மற்றும் கிரிடிட் கார்டு ரீசார்ஜ்களுக்கு கட்டணம்

50 க்கு மேல் மொபைல் ரீசார்ஜ்கி மற்றும்  கிரிடிட் கார்டு ரீசார்ஜ்களுக்கு கட்டணம் வசூலிக்க தொடங்கிய PhonePe! வால்மார்ட் குழுமத்துக்கு  சொந்தமான போன்பே இ…

0

FLASH NEWS: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 15.11.2021 தேதி வரை நீட்டிப்பு -தமிழக அரசு அறிவிப்பு-முழு விவரங்கள்

கொரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் 15.11.2021 வரை நீட்டிப்பு – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு தமிழ்நாட்டில்…

0

2022 ம் ஆண்டு ஹஜ் யாத்திரை அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும்

2022ம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என, மத்திய சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்…

0

நவ.1ம் தேதி மழலையர், நர்சரி பள்ளிகள் திறப்பு இல்லை: அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

மழலையர், நர்சரி பள்ளிகளைத் திறக்கும் முடிவு தற்போதைக்கு இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.  நவம்பர் 1ஆம் தேதி முதல் 1 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்…

0

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாட்டில் 10 மாவட்டகளுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்…