Breaking News

23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு



சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் மாலை 6 மணி வரை மழைக்கு வாய்ப்பு-சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு

சுமார் 5.8 கிமீ உயரத்தில் வட கடலோர தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

09-08-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும், ஏனைய தமிழகம், மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

10-08-2026 தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இந்நிலையில் இன்று 

At a isolated places over 

Chennai, Chengalpattu, Kanchipuram and Tiruvallur districts of Tamil Nadu

At isolated places over 

Ranipet, 

Tiruvannamalai, 

Vilupuram,

Kallakurichi, 

Cuddalore, 

Karur, 

Namakkal, 

Tiruchirappalli, 

Ariyalur, 

Perambalur,

Madurai, 

Dindigal, 

Pudukottai, 

Thanjavur, 

Mayiladuthurai, 

Theni and 

Tenkasi 

districts and Ghat areas of Coimbatore and Tirunelveli districts of Tamil Nadu and Puducherry area.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback