Breaking News

விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்தால் தோளோடு தோள் நின்று உறுதுணையாக இருப்போம் ஆதரவாளர்கள் தீர்மானம்

அட்மின் மீடியா
0

விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்தால் தோளோடு தோள் நின்று உறுதுணையாக இருப்போம் ஆதரவாளர்கள் தீர்மானம்




அதிமுக எம்எல்ஏ பதவியில் இருந்து விலகிய சி.விஜயபாஸ்கர் தவெகவில் இணைகிறார்.தவெகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் முடிவை மேற்கொண்டால் அந்த முடிவை முழு மனதுடன் வரவேற்போம் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். 

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய உள்ள முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் முடிவுக்கு கட்டுப்படுவோம் என புதுக்கோட்டையில் அவரது ஆதரவு அதிமுக நிர்வாகிகள் கூட்டாக முடிவு செய்துள்ளனர். 

24 ஒன்றிய செயலாளர்கள், 8 நகர செயலாளர்கள், 40 மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில், விஜய பாஸ்கர் தலைமையில் தவெகவில் இணைவது என முடிவு செய்யப்பட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback