கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆளுநரை சந்தித்தார் விஜய்! நாளை காலை 10 மணிக்கு முதல்வராக பதவியேற்பு வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு
ஆளுநரை சந்தித்தார் விஜய்! நாளையே பதவியேற்பு
கிண்டியில் ஆளுநர் விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் விஜய் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
தமிழ்நாடு ஆளுநர் அர்லேகரை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து, மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
ஆளுநரை சந்தித்த விஜய், நாளை காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு,தவெக தலைவர் விஜய் ஆட்சியமைக்கும்படி பொறுப்பு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
120 எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதங்களை வழங்கினார். இதனையடுத்து பனையூரில் தவெகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

