தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் லைவ் பார்க்க
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் லைவ் பார்க்க
திருச்சி
நேரம்: காலை 10.35 மணி
இடம்: மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகில்
அரியலூர்
பிற்பகல் 1.00 - 3.00 வரை
இடம்: பழைய பேருந்து நிலையம் அருகில்
பெரம்பலூர்
நேரம்: மாலை 4.00 மணி
இடம்: குன்னம் பேருந்து நிலையம் அருகில் வானொலித் திடல்
நேரம்: மாலை 5.00 - 7.00 வரை
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விஜய், விக்கிரவாண்டி, மதுரையில் பிரம்மாண்ட மாநாடுகளையும், கோவையில் பூத் கமிட்டி கூட்டத்தையும் நடத்தினார்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ளும் விஜய் இன்று திருச்சி மாவட்டத்தில் 13, தேதிகளில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்கின்றார்
லைவ் பார்க்க இங்குக் கிளிக் செய்யவும்:-
https://www.youtube.com/watch?v=m5bTwJfu8qY
Tags: அரசியல் செய்திகள்