Breaking News

மகளிர் உரிமைத் தொகை 1000 பெற விண்ணப்பிப்பது எப்போது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

அட்மின் மீடியா
0
மகளிர் உரிமைத் தொகை 1000 பெற விண்ணப்பிப்பது  எப்போது - அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் விளக்கம்
 


மகளிர் உரிமைத் தொகை முகாம் தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்த அறிவிப்பின்படி மகளிர் உரிமைத் தொகை தொடர்பான முதல் கட்ட பணிகளை தொடங்கி விட்டோம். 

தேதி தொடர்பான அறிவிப்பு முறையாக அறிவிக்கப்படும். 

சென்ற முறை எப்படி சரியாக முகாம் நடைபெற்றதோ, அதேபோன்று இந்த முறையும் சரியான முறையில் முகாம் நடைபெற்று விடுபட்டவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback