கேரளா அங்கன்வாடியில் உப்புமாவிற்க்கு பதில் பிரியாணியும் பொறிச்ச கோழியும் வேணும் கோரிக்கை வைத்த சிறுவன் வைரல் ஆன வீடியோ biryani and fried chicken to anganwadi
கேரளா அங்கன்வாடியில் உப்புமாவிற்க்கு பதில் பிரியாணியும் பொறிச்ச கோழியும் வேணும் கோரிக்கை வைத்த சிறுவன் வைரல் ஆன வீடியோ Shanku's viral wish! Kerala govt promises to add biryani and fried chicken to anganwadi food menu
கேரளாவில் அங்கன்வாடியில் வழங்கப்படும் உணவு குறித்து ஒரு குழந்தை பேசியது பெரும் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் “ அந்த குழந்தை உப்புமா வேண்டாம் அதற்கு பதிலாக பிரியாணி அல்லது சிக்கன் பிரை போடுங்கள் எனக் கூறுகிறான்.
அந்தச் சிறுவனின் பெயர் ஷங்கு. இந்த குழந்தை அப்பாவித்தனமாக கோரிக்கை வைத்தாலும் அந்த கோரிக்கை குறித்து பரிசீலனை செய்வதாக அமைச்சர் வீணா ஜார்ஜ் உறுதி கொடுத்தார். இது குறித்து அமைச்சர் கூறும் போது, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவை உறுதி செய்வதற்காகவே அங்கன்வாடிகளில் அனைத்து விதமான உணவுகளும் வழங்கப்பட்டு வருகிறது.
அங்கன்வாடியில் பிரியாணி வேணும் கேரளாவில் சிறுவன் ஷங்கு பிரியாணியும், பொரிச்ச கோழியும் கேட்ட வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து ஷங்குவின் கோரிக்கை ஏற்று கொள்கிறோம். விரைவில் ஆலோசித்து முடிவெடுக்கிறோம் என கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1886678967836672460
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ
