Breaking News

புத்தொழில் களம் திட்டம்... ரூ.10 லட்சம் நிதியுதவி... கனிமொழி எம்பி அறிவிப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

புத்தொழில் களம் திட்டம்... ரூ.10 லட்சம் நிதியுதவி... கனிமொழி எம்பி அறிவிப்பு முழு விவரம்



தூத்துக்குடி இளைஞர்களுக்காக  “புத்தொழில் களம்” என்ற தலைப்பில் ஒரு புதிய முயற்சியை துவங்கியுள்ளோம்! இளைஞர்களின் திறமையை ஊக்குவித்து, சமூக மாற்றத்திற்காக புதிய திட்டங்களை உருவாக்கும் ஓர் முன்முயற்சி. 

🔹சிறந்த மூன்று திட்டங்களுக்கு ₹10 லட்சம் வரையிலான நிதியுதவி! 

🔹18-35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் பங்கேற்கலாம். 

🔹சமூக மேம்பாட்டிற்காக உங்கள் யோசனைகளை செயல்படுத்தும் சிறந்த வாய்ப்பு! 

இளம் தொழில் முனைவோருக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் புத்தொழில் களம் என்ற புதிய முன்னெடுப்பை தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்காக திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி புத்தொழில் களம்" என்ற புதிய திட்டத்தினை தொடங்கியுள்ளார்.

இந்த திட்டத்தின் மூலம், இளைஞர்களின் புதிய மற்றும் நவீன யோசனைகளை சமர்ப்பித்து, சமூக மாற்றத்திற்கு வழிவகுக்கலாம். 

சிறந்த மூன்று திட்டங்களுக்கு ரூ.10 லட்சம் வரையிலான நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 16


விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScImMJdvr-Xi57tSxFYUvFekgJd4Ora7vH8ZmYv6WTpzKszMA/viewform

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/KanimozhiDMK/status/1884529500568089012



Tags: தொழில் வாய்ப்பு

Give Us Your Feedback