தவெக மாநாட்டில் விஜய் பேசும் போது `கடவுளே அஜித்தே' கோஷம் என பரவும் எடிட்டிங் வீடியோ முழு விவரம்
தவெக மாநாட்டில் விஜய் பேசும் போது `கடவுளே அஜித்தே' கோஷம் என பரவும் எடிட்டிங் வீடியோ முழு விவரம்
பரவும் வீடியோ
மாநாட்டில் பேசிய விஜய்..அவரின் பேச்சை நிறுத்திய `கடவுளே அஜித்தே' விஜய் கொடுத்த ரியாக்சன் என ஓர் வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆகின்றது
உண்மை என்ன:-
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ எடிட் செய்யப்பட்ட வீடியோ ஆகும்
தவெக மாநாட்டில் விஜய் பேசிய வீடியோவில் ‘கடவுளே அஜித்தே’ என்ற கோஷம் இருப்பது போன்று ஆடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது.
யாரோ சிலர் தங்கள் அல்ப சந்தோஷத்திற்காக அப்படி எடிட் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்கள்.
ஆனால் அந்த வீடியோவை உண்மை என நம்பி சில மீடியாக்கள் அதனை வெளியிட்டுள்ளார்கள்
மேலும் அசல் வீடியோவில் அவர்கள் TVK தளபதி என தான் கூறுகின்றார்கள், அதன் அசல் வீடியோ லின்ங் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அட்மின் மீடியா ஆதாரம் :-
வீடியோவில் 02.13.30 என்ற நேரத்தில் பார்க்கவும்
https://www.youtube.com/live/9mD8gIft4IU?si=DngxgTXYxYYsY6Ph
அட்மின் மீடியா ஆதாரம் :-
https://x.com/TVK_CbeNorth/status/1852276519508599192
Tags: FACT CHECK மறுப்பு செய்தி
