Breaking News

8-ம் வகுப்பு, டிகிரி படித்தவர்களுக்கு தமிழக சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

8-ம் வகுப்பு, டிகிரி படித்தவர்களுக்கு தமிழக சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு முழு விவரம்



Audiologist & Speech Therapists

கல்வித் தகுதி : Bachelor in Audiology and Speech Language Pathalogy/ B.Sc (Speech and Hearing) படித்திருக்க வேண்டும்.

Data Entry Operator

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

Radiographer

கல்வித் தகுதி : B.Sc Radiology படித்திருக்க வேண்டும்.

Multipurpose Hospital Worker

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

15.07.2024

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-

செயலாளர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம் / மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம்,

முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக மேல்தளம், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம், சிவகங்கை.

தொலைபேசி எண் 04575-240524.

குறிப்பு:

1. விண்ணப்பப் படிவம் சிவகங்கை மாவட்ட http:/sivaganga.nic.in வேலைவாய்ப்புப் பிரிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் சிவகங்கை மாவட்ட சுகாதார அலுவலகத்திலும் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

2. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுந்த ஆவண நகல்களுடன் மேலே குறிப்பிட்டுள்ள மாவட்ட நலவாழ்வுச் சங்க அலுவலகத்தில் 15.07.2024 மாலை 5.00 மணிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

3. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. எந்தவொரு காலத்திலும் பணிநிரந்தரம் செய்யப்படமாட்டாது.

4. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை மாறுதலுக்கு உட்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://sivaganga.nic.in/notice_category/recruitment/

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback