பூம்பூம் மாடு முட்டி லாரிக்கு அடியில் விழுந்த நபர் நூலிழையில் உயிர் தப்பிய பரபரப்பு காட்சி.. boom boom ox bengaluru
பூம்பூம் மாடு முட்டி லாரிக்கு அடியில் விழுந்த நபர் நூலிழையில் உயிர் தப்பிய பரபரப்பு காட்சி.. boom boom ox bengaluru
பெங்களூர் மகாலக்ஷ்மி நகர் லேஅவுட் பகுதியில் சாலை ஓரமாக பெண் ஒருவர் அழைத்து சென்ற பூம்பூம் மாடு, திடீரென எதிரே வந்த இரு சக்கர வாகனத்தில் சென்றவர் மீது பாய்ந்து முட்டியது
அந்த நபர் எதிரே வந்த லாரியின் சக்கரங்களுக்கு நடுவில் சிக்கி கொண்டார். நல்ல வேளையாக உடனடியாக சுதாரித்த டிரைக் டிரைவர் உடனடியாக பிரேக் போட்டு பைக்கில் வந்தவர் மீது சக்கரத்தை ஏற்றாமல் அப்படியே நிறுத்தினார். இதனால் நல்ல வேளையாக நூலிழையில் உயிர் தப்பினார். இது தொடர்பாக வீடியோ சமூக ஊடங்களில் வேகமாக பரவி வருகிறது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://twitter.com/RVKRao2/status/1776204889376583749
Tags: வைரல் வீடியோ