Breaking News

பள்ளிகல்விதுறை வெளியிட்ட 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை முழு விவரம் 10th, 11th, 12th public exam time table

அட்மின் மீடியா
0

10, 11, 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிட்டார்


10, 11, 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிட்டார் 

கொரோனா பரவலைகட்டுபடுத்த  பள்ளி,கல்லூரிகள் மூடப்பட்டது அதனை தொடர்ந்து கொரானா கட்டுக்குள் வந்ததால் பள்ளி கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 

ண்மையில் பள்ளி மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வும் நடைபெற்றது. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது 

இந்நிலையில் 2022-23 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டுள்ளார் அதன்படி.. 

10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு ஏப்ரல் 6ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி அன்று முடிவடையும் என்றும், 

12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 13-இல் தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

10ம் வகுப்பு அட்டவணை : 

ஏப்ரல் 6 -  தமிழ் 

ஏப்ரல் 10 - ஆங்கிலம் 

ஏப்ரல் 12-  கணிதம் 

ஏப்ரல் 17 - அறிவியல் 

ஏப்ரல் 20  - சமூக அறிவியல்.. 


11ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 

மார்ச் 14 - மொழிப்பாடம், 

மார்ச் 16 - ஆங்கிலம், 

மார்ச் 20 - இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்கள் 

மார்ச் 24 - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் உள்ளிட்ட பாடங்கள் 

மார்ச் 28 - வேதியியல், கணக்கியல், புவியியல் உள்ளிட்ட பாடங்கள், 

மார்ச் 30 - கணினி அறிவியல் உள்ளிட்ட பாடங்கள் 

ஏப்ரல் 5 - கணிதம், விலங்கியல் உள்ளிட்ட பாடங்கள்


12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 

மார்ச் 13 - மொழிப்பாடம், 

மார்ச் 15 - ஆங்கிலம், 

மார்ச் 17 - கணினி அறிவியல் உள்ளிட்ட பாடங்கள் 

மார்ச் 21 - இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்கள், 

மார்ச் 27 - கணிதம், விலங்கியல், வணிகவியல் உள்ளிட்ட பாடங்கள் 

மார்ச் 31 - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் உள்ளிட்ட பாடங்கள், 

ஏப்ரல் 3 - வேதியியல், கணக்கியல், புவியியல் உள்ளிட்ட பாடங்கள் 


10 ம் வகுப்பு:-



11 ம் வகுப்பு:-



12 ம் வகுப்பு:-




tamilnadu exam date 10th, 11th, 12th public exam time table 2022 public exam time table 10th, 11th, 12th public exam time table 2023 10th public exam time table 2023 11th public exam time table 2023 public exam time table 2023 for 10th tamilnadu TN Public Exam Time Table 2022-2023 12th public exam time table 2022 12th public time table 2022 12 public exam time table 2022 12th exam time table 2022 tamil nadu 12th public exam time table 2022 tamil nadu 12th std public exam time table 2022 12th time table 2022 tamil nadu tn 12th public exam time table 20225 12 public exam time table 2022 tamil nadu 12th public exam time table 2022 state board tn public exam 2022tamilnadu exam date

10th, 11th, 12th public exam time table 2022

 public exam time table

10th, 11th, 12th public exam time table 2023

10th public exam time table 2023

11th public exam time table 2023

public exam time table 2023 for 10th tamilnadu

TN Public Exam Time Table 2022-2023

12th public exam time table 2022

12th public time table 2022

12 public exam time table 2022

12th exam time table 2022 tamil nadu

12th public exam time table 2022 tamil nadu

12th std public exam time table 2022

12th time table 2022 tamil nadu

tn 12th public exam time table 20225

12 public exam time table 2022 tamil nadu

12th public exam time table 2022 state board

tn public exam 2022

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback