Breaking News

SSC Recruitment மத்திய அரசில் வேலைவாய்ப்பு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்...முழு விவரம்

அட்மின் மீடியா
0

மத்திய அரசுத்துறைகளில் காலியாக உள்ள குரூப் ’பி’ மற்றும் ’சி’ பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தோராயமாக 20,000 காலியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 



கல்வித் தகுதி :-

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயதுவரம்பு:-

01.01.2022 அன்று 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 


விண்ணப்பிக்க:-

 https://ssc.nic.in/ 


விண்ணப்பிக்க கடைசி தேதி :-

08.10.2022

13.10.2022


மேலும் விவரங்களுக்கு:-

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_CGLE_17092022.pdf


முதல்நிலை எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்:- 2022, டிசம்பர் மாதம்

இரண்டாம் நிலை எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்:- பின்னர் அறிவிக்கப்படும்

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback