Breaking News

இந்தியாவில் 10 யூடியூப் சேனல்கள் முடக்கம்..! மத்திய அரசு அதிரடி..

அட்மின் மீடியா
0

இந்தியாவில் மத வெறுப்புணர்வை பரப்பும் நோக்கில் வீடியோக்களை ஒளிபரப்பிய 10 யூடியூப் சேனல்களை முடக்கம் செய்தது தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம்

 


இந்தியாவில் கடந்த சில நாட்களாக மத வெறுப்புணர்வை பரப்பும் நோக்கில் குறித்து தவறான போலியான செய்திகளை 10 யூடியூப் சேனல்கள் பரப்பி வந்ததாக கூறப்படுகிறது.

தவறான தகவல்களை பரப்பியதின் காரணமாக 10 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

மத்திய அரசின் அறிவிப்பு பார்க்க:-

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1862287

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback