Breaking News

விருதுநகரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் மக்களே தயாரா

அட்மின் மீடியா
0

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் "மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்" 



இம் முகாமில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப இருக்கிறது. 

எனவே வேலைநாடுநர்கள் இம்முகாமில் தவறாது கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

முகாமில் கலந்துக் கொள்ளும் வேலைநாடுநர்கள் தங்கள் resume நகல்கள், கல்வி சான்றிதழ்களின் நகல்கள், passport size புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வர கேட்டுக்கொள்ளப்படுகிறது.


கல்விதகுதி:

8,10,12. ஆம் வகுப்பு 

ITI. Diploma. 

பட்டப்படிப்பு, 

பொறியியல் பட்டதாரிகள் 


 வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் நாள்:


31.03.2022  காலை 9 மணி முதல் 3.30 மணி வரை

 

வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் இடம்:

V.V. Vanniaperumal College for Women , 

NH7, Madurai road, GT Nagar, 

Virudhunagar - NEAR PRC DEPOT 

 Virudhunagar, 

Tamil Nadu 626001 ,


வேலை வாய்ப்பில் பங்குபெற முன்பதிவு செய்ய:

 

www.tnprivatejobs.tn.gov.in 

 

மேலும் விவரங்களுக்கு:

https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/312203190002

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback