அனைத்து வழிபாட்டு தளங்களுக்கும் அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு
அட்மின் மீடியா
0
நாளை முதல் அனைத்து வழிபாட்டு தளங்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது
இதன்மூலம் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத்தளங்களிலும் தரிசனத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.