Breaking News

12 ரயில்களில் டிசம்பர் 3ம் தேதி முதல் முன்பதிவு இல்லாத பெட்டிகள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

அட்மின் மீடியா
0

தெற்கு ரயில்வே ஏற்கனவே ஒரு சில முக்கிய ரயில்களில் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளை இணைத்துள்ள நிலையில் தற்போது மேலும் மேலும் ஆறு ரயில்களில் முன்பதிவில்லாத ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாகவும், டிசம்பர் 3ஆம் தேதி முதல் இந்த ரயில்களில் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகள் இணைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது  

 

ரயில்களின் விவரம்:    

வண்டி எண் 12639: சென்னை சென்ட்ரல் – பெங்களூரு பிருந்தாவன் எக்ஸ்பிரஸ்  

வண்டி எண்: 12675: சென்னை சென்ட்ரல் – கோவை எக்ஸ்பிரஸ்  

வண்டி எண் 16854: விழுப்புரம் – திருப்பதி எக்ஸ்பிரஸ்  

வண்டி எண் சென்னை சென்ட்ரல் – திருப்பதி எக்ஸ்பிரஸ்  

வண்டி எண் 16057 : சென்னை சென்ட்ரல் – திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ் 

வண்டி எண்: 56640: மங்களூர் சென்ட்ரல் – மேட்கான் பாசஞ்சர்  

மேற்கண்ட ஆறு ரயில்களில் மறு மார்க்கமாக செல்லும் ரயில்களிலும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படும் என அறிவித்துள்ளது




Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback