Breaking News

இந்தியா To அமீரகம் ஜூலை 31 வரை தடை நீட்டிப்பு..!! எதிஹாட் ஏர்வேஸ் தகவல்..!!

அட்மின் மீடியா
0
இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் செல்ல பயணத்தடையை ஜூலை 31 வரை நீட்டிப்பதாக எதிஹாட் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.




கொரோனா வைரஸ்பரவலை கட்டுப்படுத்த விமான சேவைகளை நிறுத்தி வைக்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக எதிஹாட் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.




Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback