12ம் வகுப்பு படித்தவர்களுக்கு அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பிக்கலாம்
12ம் வகுப்பு படித்தவர்களுக்கு அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பிக்கலாம்
பணி :
Technical Assistant
Project Internship
கல்வித் தகுதி :
Technical Assistant பணிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும்
அல்லது கணினி பொறியியல் துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Project Internship பணிக்கு B.Tech, M.Tech, M.Sc (Any Life Science/ Biotech/ Bioinformatics/ Genetics) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
விண்ணப்பிக்க:
கீழ் உள்ள லின்ங்கில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான நகல் இணைத்து கிழே உள்ள முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.
அஞ்சல்முகவரி:
Principal Investigator
TNSCST Funded Project Associate Professor,
Department of Computer Technology,
Madras Institute of Technology,
Anna University,
Chennai-44.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
Technical Assistant பணிக்கு 24.07.2021
Project Internship பணிக்கு 15.07.2021
மேலும் விவரங்களுக்கு
Tags: வேலைவாய்ப்பு