Breaking News

Xஎச்சரிக்கைX பிங்க் வாட்ஸப் லிங்க்கை யாரும் தொடாதீர்கள் கிளிக் செய்யாதீர்கள்

அட்மின் மீடியா
0

தற்போது வாட்ஸப்களில் பிங்க் வாட்ஸ்ஆப் என ஒரு லின்ங் பரவுகின்றது  முதலில் உங்களுக்கு அந்த லின்ங் வந்தால் நீங்கள் அதனை தொடாதீர்கள் , கிளிக் செய்யாதீர்கள் 





மீறி நீங்கள் அந்த லின்ங்கை தொட்டால்அது உங்கள்  வாட்ஸ்ஆப்பில் உள்ள அனைத்து குழுக்களுக்கும் அந்த லின்ங் தானாகவே ஷேர் ஆகும் 

 

அது ஒரு வித வைரஸ் ஆகும் நீங்கள் தொட்டால் உங்கள் மொபைல் போனில் உள்ள புகைப்படங்கள், விடியோக்கள், தொலைப்பேசி எண்கள் உள்ளிட்ட தனிப்பட்ட  தகவல்கள்  திருடு போக வாய்ப்புகள் உள்ளது.

நீங்கள் ஏதேனும் ஒரு ஆப் டவுன்லோடு செய்யப்பட்டால்  கூகுள் பிளே ஸ்டோர் போன்ற வலைதளத்தில் உள்ள செயலிகளையே பயன்படுத்த வேண்டும்.


இந்த வைரஸை கட்டு படுத்த ஒரே வழி அதனை யாரும் தொடக்கூடாது, கிளிக் செய்யகூடாது , உடனடியாக கிளியர் சாட் கொடுத்து விடுங்கள் அவ்வளவு தான் 


Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback