Breaking News

அபுதாபிக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் இலவச கொரானா பரிசோதனை..!! 90 நிமிடங்களில் ரிசல்ட்....

அட்மின் மீடியா
0

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபி சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் தற்பொழுது இலவச  PCR கொரோனா சோதனை வசதி தொடங்கப்பட்டுள்ளது. 

 


இது குறித்து வெளியிடப்பட்ட செய்தியில்:

 

அபுதாபிக்கு பயணிப்பவர்கள் புறப்படுவதற்கு 96 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரானா நெகடிவ் சான்றிதழ் கொண்டிருக்க வேண்டும். 

அபுதாபி விமான நிலையம் வந்ததும் அங்கு அனைத்து பயணிகளுக்கும் கூடுதலாக ஒரு PCR சோதனை மேற்கொள்ளப்படும்.

அபுதாபி விமான நிலையத்தில் இருக்கக்கூடிய டெர்மினல்கள் 1 மற்றும் 3 வழியாக விமான நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகளும் இந்த புதிய முறையில் சோதனை செய்யப்படுவார்கள்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

 

source:


Tags: வெளிநாட்டு செய்திகள்

Share this