காலை 7 மணி முதல் இரவு 7மணி வரை வாக்குப்பதிவு: சத்யபிரதா சாகு அறிவிப்பு
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் எதிர்வரும் ஏப்ரல் 6 ம் தேதி சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது
மேலும் தேர்தல் நாளன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
மேலும் கடைசி ஒரு மணி நேரம் கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படும் எனவும் கூறினர்
Tags: தமிழக செய்திகள்