Breaking News

உலகின் மிக விலை உயர்ந்த 23 கேரட் தங்கத்தால் தயாரிக்கபட்ட பிரியாணி!

அட்மின் மீடியா
0

 உலகின் மிக விலை உயர்ந்த பிரியாணி!


முழுக்க முழுக்க சாப்பிடக்கூடிய 23 கேரட் தங்கத்தால் தயாரிக்கபட்ட தங்க ராயல் பிரியாணி 

இந்தியாவை சேர்ந்த  பாம்பாய் போரோ என்னும் ஒட்டல் துபாயில் திறக்கப்பட்டு 1 ஆண்டு நிறைவை ஒட்டி இந்த தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட இந்த பிரியாணியை தயாரித்துள்ளார்கள்

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback