10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு படித்தவர்களா நீங்கள் உங்களுக்கான வேலை வாய்ப்பு உடனே விண்னப்பியுங்கள்
அட்மின் மீடியா
0
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணி
பணி: 1
ஜூனியர் அசிஸ்டெண்ட்
கல்விதகுதி :
பிளஸ் 2 தேர்ச்சி அல்லது இணையான தகுதி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி 2:
டைப்பிஸ்ட்
கல்வி தகுதி:
பத்தாம் வகுப்பு தேர்ச்சி
ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு:
18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க:
https://tanuvas1.ucanapply.com/recruitment/public/secure?app_id=UElZMDAwMDAxMg==
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:
22.12.2020
மேலும் விவரங்களுக்கு:
https://ucanapplym.s3.ap-south-1.amazonaws.com/tanuvas/Notification.pdf
Tags: வேலைவாய்ப்பு