Breaking News

இதுதான் மத ஒற்றுமை: அயோத்தியில் புதிதாக கட்டபட இருக்கும் மசூதிக்கு முதல் நன்கொடை அளித்த நபர் யார் தெரியுமா?

அட்மின் மீடியா
0
அயோத்தியில் மசூதி கட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சன்னி வக்ப் வாரியமானது இந்திய இஸ்லாமிய கலாசார மையம் என்னும் டிரஸ்டை  உருவாக்கியுள்ளது

இந்திய இஸ்லாமிய கலாசார மையம் எனும் டிரஸ்ட் தான் மசூதி கட்டுவதற்கானபணிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
 
மேலும் கடந்த சிலநாட்களுக்கு முன்பு  மசூதிக்கான சின்னத்தை இஸ்லாமிய கலாச்சார அமைப்பு வெளியிட்டது


இந்த சின்னமானது ரூப் எல் ஹிஃஸப் என்னும் இஸ்லாமிய குறியீடாகும்.அதில் 60 ஹிஸ்புகளாக பிரிக்கப்பட்டுள்ள குர் ஆனின் பகுதிகளை அமர்ந்து ஓதும் இடத்தைக் குறிக்கிறது.

இந்நிலையில் அயோத்தியில் கட்டப்பட உள்ள மசூதிக்கு முதல் நன்கொடையாக  லக்னோ பல்கலைகழக பேராசிரியர் ரோஹித் ஸ்ரீவத்சவா என்பவர்  ரூ.21 ஆயிரத்தினை  அளித்துள்ளார்.

source:

 An employee of law faculty at Lucknow University, Rohit Srivastava donated Rs 21,000 y'day to Indo-Islamic Cultural Foundation - formed by UP Sunni Central Waqf Board for construction of the mosque on the five-acre plot in Ayodhya. This is the first donation for the construction. pic.twitter.com/CzMozHITX7

Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி

Share this