Breaking News

சட்டம் படித்த வழக்கறிஞர்களுக்கான தமிழக அரசு வேலை வாய்ப்பு

அட்மின் மீடியா
0

திருவாரூரில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

 


நிறுவனம் :

Tiruvarur District Child Protection Unit

 

பணியின் பெயர் : 

Legal cum Probation Officr

 

கல்வித்தகுதி : 

LLB, 

மேலும் ஓர் ஆண்டு பணி அணுபவம்

வயது வரம்பு:

40 வயதிற்க்குள்


பணியிடம் : 

திருவாரூர்


விண்ணப்பிக்க கடைசி நாள் :

 15.10.2020

 

மேலும் முழு விவரங்களுக்கு: 

https://cdn.s3waas.gov.in/s3e46de7e1bcaaced9a54f1e9d0d2f800d/uploads/2020/10/2020100158.pdf 


Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback