Breaking News

10 ம் வகுப்பு படித்தவர்கள் விருதுநகர் மாவட்டத்தில் காலியாக உள்ள பஞ்சாயத்து செயலாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

 ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை (டி.என்.ஆர்.டி) வேலைவாய்ப்பு 

பதவி:-


Panchayat Secretaries 


பணியிடம்:-

விருதுநகர்      

கல்வித்தகுதி:-

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 10 ம் வகுப்பு

தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும்

வயது வரம்பு:

18 முதல் 35 க்குள் இருக்க வேண்டும். 
 
மேலும் விண்ணப்பத்தார்கள் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அணுகவும்.
 
விண்ணப்பிக்க;
 
தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கீழ் உள்ள இனைப்பில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கவும்

விண்ணப்பிக்க கடைசி நாள்:- 

22.10.2020
 

விருதுநகர் மாவட்டம் விண்ணப்பிக்க:

https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2020/10/2020100577.pdf





Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback