Breaking News

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப புதிய தளர்வுகள்: மத்திய அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0
கொரானா வைரஸ் பரவலை கட்டுபடுத்த விதிக்கபட்ட  ஊரடங்கால் பலர் இந்தியாவுக்குள் வரமுடியாமல் பல்வேறு நாடுகளில் சிக்கி உள்ளார்கள் அப்படி சிக்கி உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப மத்திய அரசு சில தளர்வுகளை இன்று அறிவித்துள்ளது.


  • குடும்பத்தில் இறப்பு உள்ளிட்ட அவசர சூழ்நிலை காரணமாக இந்தியா வர விரும்புவோருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

  • கணவன் அல்லது மனைவி இருவரில் யாரேனும் ஒருவர் இந்தியராக இருந்து மற்றொருவர் வெளிநாட்டில்  இருந்தால் அவருக்கு அனுமதி அளிக்கபட்டுள்ளது


மேலும் விவரங்களுக்கு  https://twitter.com/PIBHomeAffairs/status/1263757608453799937/photo/1




Tags: இந்திய செய்திகள் முக்கிய செய்தி வெளிநாட்டு செய்திகள்

Share this