Breaking News

ஊடகங்கள் முஸ்லீம் தீவிரவாதி என்று சொன்னால் வழக்கு போடப்படும் என்று உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கூறினாரா

அட்மின் மீடியா
0
இனி எந்த ஊடகமாவது 'முஸ்லீம் தீவிரவாதி', 'இஸ்லாமிய தீவிரவாதி' என செய்தி வெளியிட்டால், 
அந்த ஊடகத்தின் மீது 

The Cable Tv Network Rules,1994- Sections 6(c)&(d)&(i) யின்படியும் 

மற்றும் 

The Cable TV Network(Regulation) Act, 1995-  Sections-16 & 20யின் படியும்,

IPC s Sections, 153(A), 295(A) &  298 போன்ற சட்டப்பரிவுகளின் படி வழக்கு தாக்கல் செய்யப்படும். எச்சரிக்கை!

இனி எந்த குற்றவாளிக்காவது மத அடையாளம் காட்டினால் அந்த ஊடகங்களை முற்றிலுமாக தடை செய்யும் வரை ஓயமாட்டோம்! 

என்று   ஒரு செய்தியினை பலரும் சமுகவளைதளத்தில் ஷேர் செய்கின்றார்கள்

அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

ஆம் அந்த செய்தி உண்மைதான்

முகம்மது முஸ்தகீம் ராஜா 
Mohammed Musthaqeem Raja, 
வழக்கறிஞர்,  சென்னை உயர்நீதிமன்றம்  

இவர் தனது முகநூல் பக்கத்தில் அந்த செய்தியினை பதிவு செய்து உள்ளார்

அட்மின்  மீடியா ஆதாரம்

https://m.facebook.com/story.php?story_fbid=137605001044792&id=100043858791106

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback