பெற்றோர் சம்மதமின்றி திருமணம் செய்தால் சொத்துக்களில் பங்கு இல்லை?உச்ச நீதிமன்ற உத்தரவு உண்மையா?
அட்மின் மீடியா
0
பெற்றோர் சம்மதமின்றி திருமணம் செய்வோருக்கு பெற்றோரின் சொத்துக்களில் உரிமை இல்லை – உச்சநீதிமன்றம்
அதிரடி.தீர்ப்பு என்று சமூக வலைதளங்களில் பலரும் ஓர் செய்தியினை ஷேர் செய்து வருகின்றார்கள் இந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தி உண்மை என்ன என்று அட்மின் மீடியா களம் கண்டது
பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல் திருமணம்
செய்தால் சொத்துக்களில் பங்கு இல்லை என
பரவும் செய்தி உண்மை இல்லை
பாலிமர் செய்தி நியூஸ் கார்டு பெயரில்
வெளியாகும் பதிவு கடந்த 2018-ம் ஆண்டு முதல் பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள் ஆனால் அந்த செய்தி போட்டோஷாப் செய்யபட்டது
அது போல் ஒரு உத்தரவினை உச்சநீதிமன்றம் அறிவிக்கவில்லை
அது போல் ஒரு சட்டமும் இல்லை எனவே யாரும் பொய்யான செய்தியினை நம்பாதீர்கள், ஷேர் செய்யாதீர்கள்,
Tags: மறுப்பு செய்தி