Breaking News

சிறுநீரக கல்லா இந்த சிரப் குடிங்க ? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0

சிறுநீரக கற்களை வெளியேற்ற உதவிய கேவா ஸ்டோன் கிரஷ் டானிக் என்று சமூக வலைதளங்களில் பலரும் ஓரு செய்தியினை ஷேர் செய்கின்றார்கள்

அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது


இந்த மருந்து மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று பயன்படுத்தவும் என்று அந்த நிறுவனம் கீழே குறிப்பிட்டுள்ளது


அட்மின் மீடியா ஆதாரம்



மேலும் உங்கள் உடலுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் மருத்துவரிடம் செல்வது தான் சரியானதாகும்

சமூக வலைதள செய்திகளை நம்பாதீர்கள்

மேலும் சமூக வலைதள மருத்துவ செய்திகளை நம்பாதீர்கள் என்று அட்மின் மீடியாவின் செய்தினை பார்க்க


https://www.adminmedia.in/2018/10/blog-post_26.html



Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback